Lesson 10 of 23
Nested Loops: Patterns
10 min 30 XP
வெளி loop rows, உள் loop ஒவ்வொரு row-ன் எழுத்துகள். Campus tests-ல் pyramid, diamond போன்ற patterns அடிக்கடி கேட்பார்கள்.
Example: edit me and press Run
Output Loading C (first time takes a few seconds)
Press Run to see the result here.Pyramid-ல் row r-க்கு (n - r) spaces மற்றும் (2r - 1) stars. முதலில் அட்டவணை போடுங்கள், பிறகு code.