Lesson 1 of 24
உங்கள் முதல் C++ Program
7 min 20 XP
C++, C-ன் மேம்பட்ட வடிவம்: வேகம் + classes + STL. Games, browsers, trading systems, competitive programming எல்லாம் C++-ல். cout << மூலம் திரையில் காட்டுகிறோம்; endl அல்லது "\n" புதிய வரி.
Example: edit me and press Run
Output Loading C++ (first time takes a few seconds)
Press Run to see the result here.using namespace std; எழுதினால் std::cout என்பதற்குப் பதிலாக cout என்று எழுதலாம். பெரிய projects-ல் std:: என்று எழுதுவதே நல்லது.