தொடக்கநிலை வழிகாட்டி·Zero to Hero

Python-ஐ இலவசமாக online-ல் கற்றுக்கொள்ளுங்கள் (சான்றிதழுடன்)

பணம் செலவழிக்காமல், எதையும் install செய்யாமல் Python கற்க முடியுமா? முடியும். இந்த 30 நாள் திட்டத்தைப் பின்பற்றி, இலவசச் சான்றிதழுடன் முடியுங்கள்.

SPSkill Park AcademyErode · Chennai 6 நிமிட வாசிப்பு புதுப்பிக்கப்பட்டது 6 Oct 2026

உங்களுக்குத் தேவையானவை

ஒரு phone அல்லது laptop, internet, தினமும் 30 நிமிடம். அவ்வளவுதான்.

30 நாள் திட்டம்

ஒவ்வொரு வாரமும் ஒரு இலக்கு:

  • வாரம் 1: அடிப்படைகள் மற்றும் conditions (பாடங்கள் 1–11).
  • வாரம் 2: loops, lists, dictionaries (பாடங்கள் 12–20).
  • வாரம் 3: functions, files, OOP (பாடங்கள் 21–34).
  • வாரம் 4: 15 practice problems + Python mock test; 70% எடுத்து சான்றிதழ் பெறுங்கள்.

Online compiler-ல் பயிற்சி

ஒவ்வொரு பாடத்துக்குப் பிறகும் compiler-ல் சொந்தமாக ஒரு சிறிய program எழுதுங்கள். உதாரணம்: மதிப்பெண்களின் சராசரி.

நீங்களே முயற்சி செய்யுங்கள்

Python
Output Loading Python (first time takes a few seconds)
Press Run to see the result here.

சான்றிதழ் மற்றும் வேலை

Skill Park சான்றிதழில் QR code உள்ளது; employers skillpark.org/verify-ல் சரிபார்க்கலாம். உங்கள் Skilled-score மற்றும் சான்றிதழ்கள் உங்கள் resume-ல் தானாகச் சேரும், jobs board-ல் நேரடியாக apply செய்யலாம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

உண்மையிலேயே இலவசமா?

ஆம். பாடங்கள், compiler, practice, tests, சான்றிதழ் எல்லாம் இலவசம்.

சான்றிதழ் employers ஏற்றுக்கொள்வார்களா?

ஒவ்வொரு சான்றிதழையும் QR code மூலம் சரிபார்க்கலாம்; அதில் உங்கள் Skilled-score உள்ளது.

Sign up செய்ய வேண்டுமா?

பாடங்களுக்கு வேண்டாம். XP சேமிக்க, tests எழுத, சான்றிதழ் பெற இலவசமாக sign in செய்யுங்கள்.

மேலும் படியுங்கள்