Lesson 13 of 34
Nested Loops: Star Patterns
10 min 30 XP
ஒரு loop-க்குள் இன்னொரு loop வைக்கலாம். வெளி loop வரிகளை (rows), உள் loop ஒவ்வொரு வரியிலும் உள்ள எழுத்துகளை (columns) கட்டுப்படுத்தும். Pattern கேள்விகள் campus interviews-ல் அடிக்கடி வரும்.
Example: edit me and press Run
Output Loading Java (first time takes a few seconds)
Press Run to see the result here.Example: edit me and press Run
Output Loading Java (first time takes a few seconds)
Press Run to see the result here.ஒவ்வொரு row-லும் எத்தனை space, எத்தனை star என்று ஒரு சிறிய அட்டவணை எழுதிப் பாருங்கள். Pattern தானாகப் புரியும்.