Lesson 34 of 34

Mini Project: Report Card

15 min 50 XP

வாழ்த்துகள்! நீங்கள் Python-ன் அடிப்படைகள் அனைத்தையும் கற்றுவிட்டீர்கள். இப்போது input, lists, loops, conditions, functions அனைத்தையும் பயன்படுத்தி ஒரு report card program எழுதுவோம்.

Example: edit me and press Run

Output Loading Python (first time takes a few seconds)
Press Run to see the result here.

f-string-ல் {avg:.2f} என்பது 2 தசம இடங்கள். {s:<8} இடது பக்கம் 8 இடம், {m:>3} வலது பக்கம் 3 இடம். அழகான அட்டவணைகளுக்கு உதவும்.

அடுத்து என்ன? Practice பகுதியில் உள்ள problems-ஐ தீர்த்து, Mock Interview tests எழுதி, leaderboard-ல் முன்னேறுங்கள். நேரடி பயிற்சிக்கு Skill Park Academy-ல் சேருங்கள்!

Challenge

+50 XP

முதல் வரியில் space விட்டு மதிப்பெண்கள் வரும். மொத்தம், சராசரி (2 தசம இடங்கள்), grade ஆகியவற்றை இந்த வடிவத்தில் ஒரே வரியில் print செய்யுங்கள்: Total: 255, Average: 85.00, Grade: B Grade: சராசரி 90+ → A, 75+ → B, 50+ → C, மற்றவை → Fail

Output Loading Python (first time takes a few seconds)
Press Run to see the result here.