Lesson 2 of 34

Variables: மதிப்புகளைச் சேமித்தல்

7 min 20 XP

Variable என்பது ஒரு மதிப்பை (value) சேமித்து வைக்கும் பெட்டி போன்றது. = குறி மூலம் அந்தப் பெட்டியில் மதிப்பை வைக்கிறோம்.

Example: edit me and press Run

Output Loading Python (first time takes a few seconds)
Press Run to see the result here.

Variable-ன் மதிப்பை எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம். print()-ல் comma (,) பயன்படுத்தினால், மதிப்புகளுக்கு இடையே தானாக ஒரு space வரும்.

Example: edit me and press Run

Output Loading Python (first time takes a few seconds)
Press Run to see the result here.

Variable பெயர்: எழுத்துகள், எண்கள், _ மட்டும். எண்ணில் தொடங்கக் கூடாது, space இருக்கக் கூடாது. name மற்றும் Name இரண்டும் வெவ்வேறு variables.

Challenge

+20 XP

course = "Python", fees = 4000 என்று இரண்டு variables உருவாக்கி, இப்படி print செய்யுங்கள்: Course: Python Fees: 4000

Output Loading Python (first time takes a few seconds)
Press Run to see the result here.