தொடக்கநிலை வழிகாட்டி·Zero to Hero

Coding கற்கத் தொடங்குவது எப்படி? மாணவர்களுக்கான 90 நாள் வழிகாட்டி

எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லையா? இந்த 90 நாள் திட்டம் உங்களை பூஜ்யத்திலிருந்து interview-க்குத் தயாரான நிலைக்குக் கொண்டு செல்லும். தினமும் 45 நிமிடம் போதும்.

SPSkill Park AcademyErode · Chennai 8 நிமிட வாசிப்பு புதுப்பிக்கப்பட்டது 6 Oct 2026

நாள் 1–30: ஒரு மொழியின் அடிப்படைகள்

Python அல்லது Java தேர்வு செய்து எல்லாப் பாடங்களையும் முடியுங்கள். ஒவ்வொரு நாளும் ஒரு challenge.

நாள் 31–60: Problem solving

தினமும் 2 practice problems. Arrays, strings, loops, recursion. Easy-லிருந்து Medium-க்கு முன்னேறுங்கள்.

நீங்களே முயற்சி செய்யுங்கள்

Python
Output Loading Python (first time takes a few seconds)
Press Run to see the result here.

நாள் 61–90: Interview தயாரிப்பு

  • வாரம் 2 mock tests: aptitude, DSA, உங்கள் மொழி.
  • OOP, DBMS, OS அடிப்படைக் கேள்விகள்.
  • ஒரு சிறிய project (report card, library system) உருவாக்கி resume-ல் சேர்க்கவும்.
  • Skilled-score 650+ இலக்கு: interview-ready நிலை.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

School மாணவர்கள் தொடங்கலாமா?

ஆம். 8-ஆம் வகுப்பு முதல் Python எளிதாகக் கற்கலாம்.

Non-CS மாணவர்களுக்கு IT வேலை கிடைக்குமா?

ஆம். பல நிறுவனங்கள் எந்தத் துறை graduates-ஐயும் பணியமர்த்துகின்றன; திறனே முக்கியம்.

மேலும் படியுங்கள்